சிவராத்திரி முழுக்க தூங்காமல் இருந்தால் என்ன கிடைக்கும்!

உலகம் முழுக்க அனைத்து பக்த கோடி மக்களால் மகா சிவராத்திரி வழிபாடு ஃபிப்ரவரி 21 வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. அனைத்து சிவ ஆலயங்களிலும் 4 கால விசேஷ பூஜைகள் சிறப்பு அபிஷேக் ஆராதனைகள் நடைபெறும். இந்த மகா சிவராத்திரி விரதம் சிவனுடனே எப்போதும் இருந்து பிரியா சக்தியாக அருள்புரியும் அம்பிகை மனித குலத்தின் நன்மைக்கும் ஆயுளுக்கும் சிவனை பூஜித்து வரம் பெற்ற நாளே இந்த சிவராத்திரி. பொதுவாக மனித உடலின் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்புக்கும் தூக்கம் இன்றியமையாததாகிறது. அதே போல … Continue reading சிவராத்திரி முழுக்க தூங்காமல் இருந்தால் என்ன கிடைக்கும்!